Kappar Yesu Kappar காப்பார் இயேசு காப்பார்

காப்பார் இயேசு காப்பார்
Unknown
PPT
Lyrics

Lyrics

காப்பார் இயேசு காப்பார் உன்னைக் கண்மணி போல காப்பார் உறங்காமல் தூங்காமல் காப்பார் இரவும் பகலும் காப்பார் 1.நெருக்கத்திலே துணையானவர் ஆபத்திலே அரணானவர் வெயிலுக்கு ஒதுங்கும் நிழலானவர்-உன் வாழ்க்கைக்கு இயேசு போதுமானவர் 2. வனாந்திரத்தில் வழியானவர் பெலவீனத்தில் பெலனானவர் நிழலை மாற்றும் நிஜமானவர் - உன் வாழ்க்கைக்கு இயேசு ஜோதியானவர் 3. கண்ணீரைத் துடைக்கும் கர்த்தரானவர் தூக்கி சுமக்கும் தந்தையானவர் துன்பத்தை மாற்றும் இன்பமானவர் உன் வாழ்க்கைக்கு இயேசு கீதமானவர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6929
Song ID
kappar-yesu-kappar-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open