Karai Kaana Kadal கரை காணா கப்பலையா கடலில்

கரை காணா கப்பலையா கடலில்
Unknown
PPT
Lyrics

Lyrics

கரை காணா கப்பலையா கடலில் ஆடுது கரை காண வேண்டுமையா கரையை தேடுது நிலைமாற வேண்டுமையா எந்தன் வாழ்விலே நீர் வர வேண்டுமையா எந்தன் இயேசுவே 1. உலகமென்னும் ஆழ்கடலில் நான் தவிக்கின்றேன் உல்லாச ஆழிதனில் நான் அலைகின்றேன் -2 இனி எப்போது காண்பேனோ கலங்கரை விளக்கை -2 ஏக்கமுடன் கரையதனை நான் அடைவேனோ -2 2. உண்மையில்லா உலகத்திலே நான் அமிழ்கின்றேன் - உத்தமரே வந்து என்னை மீட்டெடுத்தீடுவீர்-இறைவா நீர் என்னோடு வாழ்க்கை படகிலே எப்போதுமே இருந்திடுவீர் எந்தன் தலைவராக

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7456
Song ID
karai-kaana-kadal-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open