Karam Pidithu Nadandhiduvean கரம் பற்றி நடந்திடுவேன் கர்த்தர் இயேசுவில்

கரம் பற்றி நடந்திடுவேன் கர்த்தர் இயேசுவில்
Unknown
PPT
Lyrics

Lyrics

கரம் பற்றி நடந்திடுவேன் கர்த்தர் இயேசுவில் மகிழ்ந்திடுவேன் அவார் காட்டும் வழியில் உண்மையா நடந்து ஆவியில் மகிழ்ந்திடுவேன் இராஜாதி இராஜாவுக்கே – மகிமை இயேசு ராஜனுக்கே இறங்கிடும் தேவ ஆவியே – என்னை நிரப்பிடும் வல்ல ஆவியே 1.சத்துரு கோட்டைகளை இயேசு இரத்தத்தால் ஜெயித்திடுவேன் சத்திய ஆவி துணைகொண்டு என்றும் புதுபெலன் அடைந்திடுவேன் 2.நெருக்கங்கள் வரும்போது – என் நேசர் என் பட்சம் உண்டு துதித்திடுவேன் என்றும் புகழ்ந்திடுவேன் அவர் நாமத்தில் ஜெயம் எடுப்பேன் 3.அற்புதம் நடந்திடுமே - என்றும் மாறிடா தேவ அன்பால் அல்லேலூயா பாடிடுவோம் – நம் அதிசய தேவனுக்கா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5519
Song ID
karam-pidithu-nadandhiduvean-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open