Karampidithu Nadathiduvaar கரம்பிடித்து என்னை நடத்திடுவார்

கரம்பிடித்து என்னை நடத்திடுவார்

Lyrics

கரம்பிடித்து என்னை நடத்திடுவார் கடைசிவரை என்னை காத்திடுவார் - 2 கலங்காமல் அவரோடு நடந்திடுவேன் களிப்போடு அவரை நான் துதித்திடுவேன் - 2 அவர் நேசரே அவர் என் மேய்ப்பரே அவர் என்னோடிருக்க கலங்கிடேனே - 2 1.உலகமே எதிர்த்திடடாலும் அவர் கரம் ஆதரவே உற்றார் என்னை கைவிட்டாலும் அவர் எந்தன் நம்பிக்கையே 2. தடைகள் தகர்ந்திடுமே அவர் தயவு என் மேலே தாராளமாய் என்னை நிரப்பி ஏராளமாய் பெறுக செய்வார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2900
Song ID
karampidithu-nadathiduvaar-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1