Karangalai Uyarthi Aaradhipaen கரங்களை உயர்த்தி ஆராதிப்பேன்

கரங்களை உயர்த்தி ஆராதிப்பேன்
Unknown
Lyrics

Lyrics

கரங்களை உயர்த்தி ஆராதிப்பேன் உந்தன் நாமம் போற்றிடுவேன் – 2 மேலானவர் என்றும் இருப்பவர் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் – 2 1. தூதர்களோடு பக்தர்களோடு தூயவரே உம்மை போற்றி பாடுவேன் – 2 2. ஆவியோடும் உண்மையோடும் ஆண்டவரே உம்மை போற்றி பாடுவேன் 3. முழு மனதோடும் முழு பெலத்தோடும் மகத்துவரே உம்மை போற்றி பாடுவேன் – 2 4. ஆதிகாலை நேரம் உம் சமூகத்தில் வந்து ஆதிசயமே உம்மை போற்றி பாடுவேன் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2825
Song ID
karangalai-uyarthi-aaradhipaen-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
0