Karthaave Um Saththam Kaetida Seiyum கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட செய்யும்

கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட செய்யும்

Lyrics

கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட செய்யும் உம் அடியேன் கேட்கிறேன் – 2 உம் வார்த்தையை கற்றுத்தரும் அதில் உம்மோடு நான் நடக்க – 2 1.உம் வார்த்தை படித்து உம் சத்தம் கேட்டு என்னை சரி செய்துகொள்வேன் – 2 உம்முடைய வழியில் நடக்க எனக்கு எப்பொழுதும் கற்றுத்தாரும் – 2 2. பேசிடும் தேவா ஒவ்வொரு நாளும் உம் சத்தம் நான் கேட்கவே – 2 உமக்ககா வாழ உம் சித்தம் செய்ய உம் கையில் என்னை தந்தேன் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1888
Song ID
karthaave-um-saththam-kaetida-seiyum-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1