Karthanae Em Thunaiyaneer

கர்த்தனே எம் துணையானீர்
Unknown
Lyrics

Lyrics

கர்த்தனே எம் துணையானீர் நித்தமும் எம் நிழலானீர் – 2 கர்த்தனே எம் துணையானீர் 1. எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும் கர்த்தனே அடைக்கல மாயினார் – 2 மனுமக்களில் இவர் போலுண்டோ விண் உலகிலும் இவர் சிறந்தவர் 2. பாவி என்றென்னைப் பலர் தள்ளினார் ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார் – 2 ராஜா உம் அன்பு எனைக் கண்டது உம்மைப்போல் ஐயா,எங்கும் கண்டதில்லை 3. சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார் நம்பினோரும் எதிராக வந்திட்டார் – 2 கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார் ஐயா, உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை 4. ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும் ராஜனே, உம்மைப் பாடக்கூடுமோ – 2 ஜீவனே உமக்களிக்கின்றேனே உம்மைப் போல் ஐயா,எங்கும் கண்டதில்லை

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2766
Song ID
karthanae-em-thunaiyaneer-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0