Karthar Aavi Ennil Asaivaadida கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
Lyrics
கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
தாவீதைப்போல் பாடுவேன்
பாடுவேன் பாடுவேன் தாவீதைப்போல் பாடுவேன்
கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
தாவீதைப்போல் ஆடுவேன்
ஆடுவேன் ஆடுவேன் தாவீதைப்போல் ஆடுவேன்
கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
தாவீதைப்போல் துதிப்பேன்
துதிப்பேன் துதிப்பேன் தாவீதைப்போல் துதிப்பேன்
கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
தாவீதைப்போல் ஜெபிப்பேன்
ஜெபிப்பேன் ஜெபிப்பேன் தாவீதைப்போல் ஜெபிப்பேன்
Details
- Numeric ID
- 5547
- Song ID
- karthar-aavi-ennil-asaivaadida-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open