Karthar En Belanaanaar கர்த்தர் என் பெலனானார் அவரே

கர்த்தர் என் பெலனானார் அவரே

Lyrics

கர்த்தர் என் பெலனானார் அவரே என் கீதமானார் மகிழ்ச்சிக்குரல் வெற்றியின் தொனி எனது (நமது) கூடாரத்தில் அல்லேலூயா அல்லேலூயா தோல்வி இல்லை அல்லேலூயா வெற்றி உண்டு 1. கர்த்தர் என் பட்சத்தில் இருப்பதால் பயப்படேன் மனிதன் எனக்கு எதிராய் என்ன செய்யமுடியும் 2. இந்த நாள் நல்ல நாள் யெகோவா தந்த நாள் களிகூர்ந்து மகிழ்ந்திடு காரியம் வாய்க்கச் செய்வார் 3. கர்த்தரின் வலக்கரம் மிகவும் உயர்ந்துள்ளது பராக்கிரமம் செய்கின்றார் வெற்றி தருகின்றார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5450
Song ID
karthar-en-belanaanaar-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
3
Source
Open