Karthar En Jeevanin Belananavar கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர்

கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர்
Unknown
Lyrics

Lyrics

கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர் யாருக்கும் அஞ்சிடேன் எந்நேரமும்-2 அவரே எந்தன் ஒளியானவர் இரட்சிப்புமானவர் அவரேயாவார்-2-கர்த்தர் என் 1.தீங்கு நாளில் அவர் என்னை தன் கூடார மறைவில் ஒளித்து வைத்தார்-2 என் சத்ருக்கள் வெட்கி நாண கன்மலை மீதென்னை உயர்த்திடுவார்-2 ஆனந்த பலிதனை செலுத்தியே நான் கர்த்தரை கீர்த்தனம் பண்ணிடுவேன்-2-கர்த்தர் என் 2.சத்ருக்களும் பகைஞர்களும் பொல்லாங்கு செய்ய நினைத்தோர்களும்-2 என் மாம்சத்தை பட்சித்திட என்னையே நெருக்கின வேளைகளில்-2 கர்த்தரோ என் பக்கம் துணையாய் நின்று காத்தென்னை இரட்சித்தார் மா தயவாய்-2-கர்த்தர் என் 3.தந்தை தாயும் கைவிட்டாலும் கர்த்தர் என்றும் என்னை சேர்த்துக்கொள்வார்-2 ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தரின் நன்மையை கண்டடைவேன்-2 திட மனதோடு நான் காத்திருப்பேன் ஸ்திரப்படுவேன் அவர் கிருபையாலே-2-கர்த்தர் என்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
7772
Song ID
karthar-en-jeevanin-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0