Karthar En Meipar Song கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடையேன்
கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடையேன்
Lyrics
கர்த்தர் என் மேய்ப்பர்
நான் தாழ்ச்சியடையேன்
அவர் என்னை காப்பார் ஏந்தி சுமப்பார்
என் துக்கம் மாற்றுவார்
என் தேவனை அறிவார்
அவர் சர்வ வல்ல தேவனே
அவரால் கூடாதது ஒன்றுமே இல்லை
எல்லாம் அவராலே கூடும்
அவரால் எல்லாம் கூடும்
சிறையிருப்பை மாற்றுவார்
தாழ்ப்பாள்களை உடைப்பார்
அவர் சேனைகளின் கர்த்தரே
அவர் அற்புதத்தின் தேவன்
அதிசயம் செய்வார்
அவராலே எல்லாம் கூடும்
எல்லாம் அவராலே கூடும்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 2374
- Song ID
- karthar-en-meipar
- Views
- 17
- Downloads
- 2