Karthar En Meypparaay கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார்

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார்

Lyrics

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார் எனக்கொன்றும் குறைவில்லை புல்லுள்ள இடத்தில் என்னை மேய்த்து அமர்ந்த தண்ணீரண்டை அனுதினம் நடத்துவார் அன்பின் தெய்வம் இயேசு ராஜா ஆன்மாவை தினமும் தேற்றுகிறார் ஆறுதல் அளிக்கின்றார் நீதியின் பாதையில் நித்தம் என்னை நடத்துவார் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் கொஞ்சமும் பயமில்லை தேற்றும் தெய்வம் என் துணையே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5674
Song ID
karthar-en-meiparai-song-lyrics-chords-ppt-reegan-gomez-aaruthal-geethangal
Views
1
Downloads
1