Karthar En Nambikkai Thurugamaanavar கர்த்தர் என் நம்பிக்கை துருகமானவர்

கர்த்தர் என் நம்பிக்கை துருகமானவர்
Unknown
Lyrics

Lyrics

கர்த்தர் என் நம்பிக்கை துருகமானவர் கன்மலை கோட்டையும் இரட்சிப்புமானவர் அடைக்கலம் புகலிடம் கேடகம் என்றார் ஆபத்து நாளில் என் அபயமுமாவார் அல்லேலூயா அல்லேலூயா 4 வானம் அசைந்தது பூமி அதிர்ந்தது பாதாளக் கட்டுகள் கழன்று போனது பார்தலத்தின் ராஜன் உயிர்த்தெழுந்தாரே கர்த்தர் கர்த்தர் என்று பூமி முழங்குதே சமுத்திரத்தின் மேல் அதிகாரமுடையவர் சந்நிதி பிரகாரத்தின் அக்கினியானவர் சிங்கானம் என்றுமாய் வீற்றிருக்கவே சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்தாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2784
Song ID
karthar-en-nambikkai-thurugamaanavar-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0