Karthar En Patchathil Irukkirar கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்

கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்
Unknown
PPT
Lyrics

Lyrics

கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார் எதற்கும் பயப்படேன் என் துணை நீரே என் பெலன் நீரே சகாயம் செய்யும் கேடகம் நீரே கர்த்தரோ எழுந்தருள்வார் சத்துருக்களை சிதறடிப்பார் எனக்காய் யுத்தம் செய்வார் - நான் எதற்கும் பயப்படேன் கர்த்தரின் வலது கரம் பராக்கிரமம் செய்திடுமே எல்லா மனிதரின் சூழ்ச்சிகளை முறியடித்திடுமே என் துணை தேவரீர் சகலத்தையும் செய்திட நீர் வல்லவரே இழந்ததை எல்லாமே திரும்ப தந்திடுவார் - என் துணை தேவன் தம்முடைய மகிமையின் செல்வத்தினால் - என் குறைகளை எல்லாமே நிறைவாக்கி நடத்திடுவார் - என் துணை நீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7199
Song ID
karthar-en-patchathil-irukkirar-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open