Karthar Ennodiruka கர்த்தர் என்னோடு இருக்க

கர்த்தர் என்னோடு இருக்க
Unknown
PPT
Lyrics

Lyrics

கர்த்தர் என்னோடு இருக்க என் கரம் பிடித்திருக்க என் கால்களை கன்மலை மேல் நிறுத்துவார் எந்த சூழ்நிலையும் என்னை சூழ்ந்திட்டாலும் தம் கிருபையால் என்னை உயர்த்தி வாழைவத்திடுவார் உயர்த்திடுவார் கன்மைலயின்மேல் நிறுத்திடுவார் உன்னை உயர்த்திடுவார் கன்மலையின்மேல் நிறுத்திடுவார் கர்த்தர் என்னோடு இருக்க என் கரம் பிடித்திருக்க என் கால்கைள கன்மலை மேல் நிறுத்துவார் யார் கைவிட்டாலும் என்னை கைவிடாதவர் தன் கரத்தினால் என்னை காத்து வழிநடத்திடுவார் உயர்த்திடுவார் கன்மைலயின்மேல் நிறுத்திடுவார் உன்னை உயர்த்திடுவார் கன்மலையின்மேல் நிறுத்திடுவார் கர்த்தர் என்னோடு இருக்க என் கரம் பிடித்திருக்க என் கால்கைள கன்மலை மேல் நிறுத்துவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5201
Song ID
karthar-ennodiruka-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0