Karthar Ennodu Irukirar கர்த்தர் என்னோடு இருக்கிறீர்

கர்த்தர் என்னோடு இருக்கிறீர்
Unknown
Lyrics

Lyrics

கர்த்தர் என்னோடு இருக்கிறீர் நான் பயந்திடமாட்டேன் திகைத்திடமாட்டேன் என்னை விசாரிக்கின்றீர் என் கவலைகள் எல்லாம் உம் மேலே வைத்துவிட்டேன்-2 எல்ஷடாய் சர்வ வல்லவர் நீர் தானே எல்ரோயி என்னை காண்பவர் நீர் தானே-2- கர்த்தர் என்னோடு உலகம் முடியும் வரை என்னோடு கூட இருப்பேன் என்று சொல்லி சென்றீரே இம்மானுவேல்-4 எல்ஷடாய் சர்வ வல்லவர் நீர் தானே எல்ரோயி என்னை காண்பவர் நீர் தானே-4

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2781
Song ID
karthar-ennodu-irukirar-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0