Karthar Enthan Meippare கர்த்தர் எந்தன் மேய்ப்பரே கவலை

கர்த்தர் எந்தன் மேய்ப்பரே கவலை
Unknown
PPT
Lyrics

Lyrics

கர்த்தர் எந்தன் மேய்ப்பரே கவலை ஒன்றும் இல்லையே அமர்ந்த தண்ணீர் அண்டையில் என்னை நடத்தி செல்வாரே – 2 நன்மை கிருபை என்னை தொடருமே – 2 1. எந்தன் அணுக்கள் உம்மை போற்றுமே எந்தன் நாவு உந்தன் கவி பாடுமே – 2 இயேசுவே இயேசுவே வாருமே என்னிடம் இயேசுவே இயேசுவே உம்மையே நான் நாடுவேன் இயேசுவே இயேசுவே வாருமே என்னிடம் உம்மையே நான் நாடுவேன் எந்தன் வாழ்வினிலே 2. எந்தன் ஜீவன் உந்தன் ஊழியம் உண்மையாகவே இருப்பேன் எந்நாளுமே – 2 இயேசுவே இயேசுவே வாருமே என்னிடம் இயேசுவே இயேசுவே உம்மையே நான் நாடுவேன் இயேசுவே இயேசுவே வாருமே என்னிடம் உம்மையே நான் நாடுவேன் எந்தன் வாழ்வினிலே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5560
Song ID
karthar-enthan-meippare-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open