Karthar Kirubai Endrum Ullathu கர்த்தர் கிருபை என்றும் உள்ளது

கர்த்தர் கிருபை என்றும் உள்ளது

Lyrics

கர்த்தர் கிருபை என்றும் உள்ளது என்றென்றும் மாறாதது – 2 ஆண்டுகள்தோறும் ஆண்டவர் கிருபை ஆண்டு நடத்திடுதே ஆண்டு நடத்திடுதே – 2 கர்த்தர் நல்லவர் நம் தேவன் பெரியவர் – 2 பெரியவர் பரிசுத்தர் கிருபைகள் நிறைந்தவர் உண்மை உள்ளவர் – 2 1. கடந்த ஆண்டு முழுவதும் நம்மை கரத்தை பிடித்து நடத்தினாரே – 2 தகப்பன் பிள்ளையை சுமப்பது போல தோளில் சுமந்து நடத்தினாரே – 2 2. வியாதி படுக்கை மரண நேரம் பெலனற்ற வேளையில் தாங்கினாரே – 2 விடுதலை தந்தார் பெலனும் ஈந்தார் சாட்சியாய் நம்மை நிறுத்தினாரே – 2 3. சோதனை நம்மை சூழ்ந்திட்ட நேரம் வலக்கரத்தால் நம்மை தேற்றினாரே – 2 வார்த்தையை அனுப்பி நம்மோடு பேசி தைரியப்படுத்தி நடத்தினாரே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1849
Song ID
karthar-kirubai-endrum-ullathu-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1