Karthar Nallavar Avarai Thuthiyungal கர்த்தர் நல்லவர் அவரை துதியுங்கள்

கர்த்தர் நல்லவர் அவரை துதியுங்கள்
Unknown
PPT
Lyrics

Lyrics

கர்த்தர் நல்லவர் அவரை துதியுங்கள்-2 அவரின் கிருபை என்றுமுள்ளது போற்றி பாடுங்கள் புகழ்ந்து பாடுங்கள்-2 அதிசயங்கள் செய்பவர். வானங்களை படைத்தவர் எண்ணி எண்ணி அவரை துதியுங்கள் அவரின் கிருபை என்றுமுள்ளது-2 2. தாழ்வில் நம்மை நினைப்பவர் மோசமின்றி காப்பவர் சொல்லி சொல்லி அவரை துதியுங்கள் அவரின் கிருபை என்றுமுள்ளது 3. சூரியனை படைத்தவர் சந்திரனை படைத்தவர் அவரின் நாமம் ஒன்றை துதியுங்கள் அவரின் கிருபை என்றுமுள்ளது

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7195
Song ID
karthar-nallavar-avarai-thuthiyungal-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open