Karthar Nallavar Thuthiyungal Song கர்த்தர் நல்லவர் துதியுங்கள் அவர் கிருபை
கர்த்தர் நல்லவர் துதியுங்கள் அவர் கிருபை
Lyrics
கர்த்தர் நல்லவர் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
தேவாதி தேவனை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
அற்புதம் செய்பவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
மகிழ்ந்து பாடு அல்லேலூயா
புகழ்ந்து பாடு அல்லேலூயா
சேர்ந்து பாடு அல்லேலூயா
போற்றிப் பாடு அல்லேலூயா
துதித்து பாடு அல்லேலூயா
களித்து பாடு அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா -18
வானங்களை விரித்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
பூமியை படைத்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
சூரியனை நிறுத்தியவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
சந்திரனை படைத்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
செங்கடலைப் பிளந்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
அரசர்களை அழித்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
சேனைகளைக் கவிழ்த்தவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
தேசத்தைத் தந்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
தாழ்வில் நினைத்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
விடுதலை தந்தவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
ஆகாரம் தருபவரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
பரத்தின் தேவனை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 2326
- Song ID
- karthar-nallavar-thuthiyungal
- Views
- 12
- Downloads
- 4