Karthar Nallavar Yesu Nallavar கர்த்தர் நல்லவர் இயேசு நல்லவர்
கர்த்தர் நல்லவர் இயேசு நல்லவர்
Lyrics
கர்த்தர் நல்லவர் இயேசு நல்லவர்
உம் நாமம் எவ்வளவோ உயர்ந்தது
தூய ஆவியே துணையாளரே
உம் நாமம் எவ்வளவோ சிறந்தது
பாடிப் பாடி மகிழ்வேன் அல்லேலூயா
ஸ்தோத்திரித்து துதிப்பேன்
அல்லேலூயா
ஆர்ப்பரித்து மகிழ்வேன் அல்லேலூயா
ஆராதித்து தொழுவேன்
அல்லேலூயா-2
1. யேகோவாயீரே தேவையெல்லாம்
சந்திப்பீரே (2)
இருக்கிற தேவனே எங்கள்
நல்ல இரட்சகரே (2)
2. வானம் உந்தன் சிங்காசனம் பூமி
உந்தன் பாதப்படி
ஒப்பில்லாத தேவனே யாருக்கும்மை
ஒப்பிடுவேன்
3. நீரே பரிசுத்தர் கன
மகிமைக்குப் பாத்திரர்
துதிகள் செலுத்தியே
உம்மை உயர்த்துவேன்
Details
- Numeric ID
- 7194
- Song ID
- karthar-nallavar-yesu-nallavar-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open