Karthar Nallavare Avar Song கர்த்தர் நல்லவரே அவர் கிருபை

கர்த்தர் நல்லவரே அவர் கிருபை
Unknown
PPT
Lyrics

Lyrics

கர்த்தர் நல்லவரே அவர் கிருபை என்றுமுள்ளதே சுவசமுள்ள யாவுமே பாடி போற்றிடுங்களே… -2 தாழ்வில் இருந்த நம்மையெல்லாம் மீட்டாரே பாடி போற்றுங்களே – 2 அவருடனேகூட நம்மை எழுப்பி உட்கார வைத்தாரே உன்னதங்களிலே உம்மை பாடுவேன் உம்மை போற்றுவேன் உம்மை பணிவேன் இராஜாதி இராஜா நீரே (2) கிருபையால் என்னை மன்னித்தீர் தேவா உம்மையன்றி யாரை பாடுவேன் – 2 எனக்காக அடிக்கபட்ட கிருபாதார பலியே நீரே தேவா என்றைக்கோ மரித்து மறைந்துபோய் இருப்பேன் (என்) வாழ்வினில் வராவிட்டால் – 2 மூழ்கிக் கொண்டிருந்த என்னை (உம்) கரம் நீட்டி அன்பாய் தூக்கி விட்டீர் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5602
Song ID
karthar-nallavare-avar
Views
0
Downloads
0