Karthar Nam Saarbil கர்த்தரின் நாமத்தை உயர்திடுவோம்
கர்த்தரின் நாமத்தை உயர்திடுவோம்
Lyrics
1. கர்த்தரின் நாமத்தை உயர்திடுவோம்
ஆவரின் செயலை கொண்டாடிடுவோம் -2
பூமியின் மீதெங்கும் உயர்ந்திடுவோம்
கர்த்தரின் நாமத்தில் ஜெயம் எடுப்போம் -2
கோரஸ்
கார்த்தர் நம் சார்பில் இருக்கும் போது
எதுவும் நம்மை மேற்கொள்ளாது
2. தீயையும் தண்ணிரையும் கடக்க செய்தீர்
செழிப்பான இடத்துக்கு கொண்டு வந்தீர் -2
இக்கட்டிலே என் உதடுகள் திறந்து
கர்த்தாரை நாவினால் புகழ்ந்திடுவேன் -2
3. அக்கினி சூலையில் நடந்தாலும்
ஏழு மடங்காய் பெருகினாலும்
அக்கினி மனம் உன்மேல் வீசவில்லை
தலையின் முடிகூட கருகுவதில்லை (கருகவில்லை)
Details
- Numeric ID
- 600
- Song ID
- karthar-nam-saarbil-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0