Karthar Nam Yesuvai கர்த்தர் நம் இயேசுவே நல் அஸ்திபாரமாம்
கர்த்தர் நம் இயேசுவே நல் அஸ்திபாரமாம்
Lyrics
கர்த்தர் நம் இயேசுவே நல் அஸ்திபாரமாம்
இப்புவியின் செல்வாக்குகள்
அழிந்திடுமே மறைந்திடுமே - 2
அழியாத விசுவாசம் அன்புநீதி
இவையாலே கட்டிடுவோம் - 2
திட்டமில்லா கட்டிடமே
பயனற்றதாய் வீணாகுமே
நம் வாழ்வை தேவனின் சித்தப்படி
இனிதாக கட்டிடுவோம்
சபையானது தேவாலயம்
ஜீவக்கல்லாய் பொருந்திடுவோம்
ராஜாவின் மாளிகை எழும்பிடவே
இசைவாகக் கட்டிடுவோம்
Details
- Numeric ID
- 5574
- Song ID
- karthar-nam-yesuvai-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open