Karthar Paarthukolvaar Karthar கர்த்தர் பார்த்துக் கொள்வார்
கர்த்தர் பார்த்துக் கொள்வார்
Unknown
Lyrics
Lyrics
கர்த்தர் பார்த்துக்கொள்வார்
கர்த்தர் பார்த்துக்கொள்வார் – 2
என் நெருக்கத்தை பார்க்கிறவர்
விடுதலை பார்த்துகொள்வார்
நிந்தையை பார்க்கிறவர்
என் உயர்வை பார்த்துக்கொள்வார் – 2
கர்த்தர் பார்த்துக்கொள்வார்
கர்த்தர் பார்த்துக்கொள்வார் – 2
நான் வழியின்றி தவிப்பதை
கர்த்தர் பார்க்கின்றாரே
நான் வலியில் துடிப்பதை
கர்த்தர் பார்க்கின்றாரே – 2
தொழிலில் உள்ள பாரம்
கர்த்தர் பார்க்கின்றாரே
கண்ணில் வழியும் கண்ணீர்
கர்த்தர் பார்க்கின்றாரே – 2
Details
- Numeric ID
- 2770
- Song ID
- karthar-paarthukolvaar-karthar-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0