Karthar Periyavar Engal கர்த்தர் பெரியவர் எங்கள்

கர்த்தர் பெரியவர் எங்கள்
Unknown
PPT
Lyrics

Lyrics

கர்த்தர் பெரியவர் எங்கள் இயேசு பெரியவர் வானிலும் பூவிலும் இந்த தேவனே பெரியவரே! சர்வ சிருஷ்டியே உன் சிருஷ்டிகரை ஸ்தோத்தரி சகல ஜனங்களே கெம்பீரமாய் பாடுங்கள் – 1 1. தம் வார்த்தையால் படைத்தாரே இந்த சூரியனை சந்திரனை தம் விரல்களின் செயலினால் நீல வானத்தை விரித்தாரே! 2. மலைகளே, குன்றுகளே தேவமகிபனைப் போற்றுங்கள் அழகு மலர்களே, மச்சங்களே இயேசு மன்னவனை வாழ்த்துக்கள் 3. பசும்புல்லின் பள்ளத்தாக்கில் நம்மை நடத்தும் மேய்ப்பனிவர் அமர்ந்த தண்ணீ்களின் ஓரத்தில் இளைப்பாறுதல் தருபவர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6015
Song ID
karthar-periyavar-engal-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open