Karthar Periyavar கர்த்தர் பெரியவர் அவர் துதிக்கு பாத்திரர்
கர்த்தர் பெரியவர் அவர் துதிக்கு பாத்திரர்
Lyrics
கர்த்தர் பெரியவர் அவர் துதிக்கு பாத்திரர்
வடதிசை சீயோன் பர்வதமே
வடிப்புள்ள அவரது ஸ்தானமதே
மஹாராஜா இயேசு ஆட்சி செய்யும்
மகிழ்ச்சி நிறைந்த நகரமிதே
அரண்மனை தனிலே அடைக்கலமாய்
அறியப்பட்டார் எங்கள் ஆண்டவரே
அவரின் செய்கையை பகைஞர் கண்டு
கலங்கி ஓடி மறைந்தனரே
தேவனே உமது ஆலயத்தில்
கிருபை என்றும் விளங்க செய்யும்
நீதி நிறைந்த உமது கரம்
பூமியில் என்றும் விளங்கிடுமே
Details
- Numeric ID
- 5578
- Song ID
- karthar-periyavar-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open