Karthar Seitha Nanmaikal …

கர்த்தர் செய்த நன்மைகளை
Unknown
Lyrics

Lyrics

கர்த்தர் செய்த நன்மைகளை நித்தமும் நித்தமும் நினைக்கிறேன் அவர் செய்த அதிசயம் எண்ணி முடியாதே – 2 அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா – 4 1. சபையே துதியுங்கள் ஒரு சேனையாய் எழும்புங்கள் – 2 நம் தேசம் நம் கரத்திலே சகலத்தையும் திருப்பிக்கொள்வோம் – 2 2. தம்புரோடும் நடனத்தோடும் கர்த்தரைத் துதியுங்கள் – 2 எக்காள சத்தத் தொனியோடே எதிரியை துரத்திவோம் -2 3. பாதையெல்லாம் பாதுகாத்த இயேசுவை துதியுங்கள் – 2 தம் கைகலில் நம்மை சுமந்தாரே சொல்லுவோம் செய்த நன்மையை – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2779
Song ID
karthar-seitha-nanmaikal-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0