Karthar Seiya Ninaithathu Song கர்த்தர் செய்ய நினைத்தது

கர்த்தர் செய்ய நினைத்தது

Lyrics

கர்த்தர் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது தடைகளை நீக்குவார் ஜெயத்தை தந்திடுவார் ஜெயமாய் நடத்துவார் – உன்னை (நம்மை) ஜெயமாய் நடத்துவார் அல்லேலூயா… அல்லேலூயா (8) இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே -நம் கர்த்தருக்கு பிரியமானதே அபிரகாமை ஆசிர்வதித்தவர் உன்னையும் இன்று ஆசீர்வதிப்பார் சூழ்நிலைகளைப் பார்த்து நீ சோர்ந்து போகாதே கர்த்தர் உன்னை உயர்த்திடுவார் – அல்லேலூயா வழியே இல்லா இடங்களிலும் – புது வழியை உனக்கு உண்டாக்குவார் இருண்டுபோன உந்தன் வாழ்க்கையில் – ஜீவ ஒளியை இன்று ஏற்றிடுவார் வாசல்கள் எல்லாம் அடைக்கப்பட்டாலும் – புது வாசல் உனக்கு திறந்திடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5619
Song ID
karthar-seiya-ninaithathu
Views
1
Downloads
1