Karthar Thame Nam Munne

கர்த்தர் தாமே நம் முன்னே போவார்
Unknown
Lyrics

Lyrics

கர்த்தர் தாமே நம் முன்னே போவார் கர்த்தர் தாமே நம் பின் வந்து காப்பார் – (2) நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை – (2) 1. உதவிடும் கன்மலை இயேசுவை நோக்குவோம் விலகிடார் கைவிடார் தாங்குவார் உறங்கிடார் – (2) நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை – (2) — கர்த்தர் 2. உயிர் தரும் ஆயனே சுகம் தரும் நேயனே கனிவுடன் நடத்துவார் பரிவுடன் தேற்றுவார் – (2) நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை – (2) — கர்த்தர் 3. உலகுக்கு வெளிச்சம் நான் பூமிக்கு உப்பு நான் மரிக்கும் வித்து நான் பரமனின் சொத்து நான் – (2) நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை – (2) — கர்த்தர் கர்த்தர் தாமே நம் முன்னே போவார் கர்த்தர் தாமே நம் பின் வந்து காப்பார் – (2) நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை – (2) 1. உதவிடும் கன்மலை இயேசுவை நோக்குவோம் விலகிடார் கைவிடார் தாங்குவார் உறங்கிடார் – (2) நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை – (2) — கர்த்தர் 2. உயிர் தரும் ஆயனே சுகம் தரும் நேயனே கனிவுடன் நடத்துவார் பரிவுடன் தேற்றுவார் – (2) நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை – (2) — கர்த்தர் 3. உலகுக்கு வெளிச்சம் நான் பூமிக்கு உப்பு நான் மரிக்கும் வித்து நான் பரமனின் சொத்து நான் – (2) நாம் அவர் உடைமை இனி இல்லையே தனிமை எங்கும் இனிமை நிதம் காண்போம் புதுமை – (2) — கர்த்தர் Karthar Thame Nam Munne lyrics songs,Karthar Thame Nam Munne song lyrics,Karthar Thame Nam Munne Lyrics Song Chords PPT -கர்த்தர் தாமே நம் முன்னே போவார் karththar thame nam munne povar karththar thame nam pin vanthu kappar -- 2 nam avar utaimai ini illaiye thanimai engkum inimai nitham kanpom puthumai -- 2 uthavitum kanmalai iyesuvai nokkuvom vilakitar kaivitar thanguvar urangkitar -- 2 nam avar utaimai ini illaiye thanimai engkum inimai nitham kanpom puthumai -- 2 ... karththar uyir tharum aayane sukam tharum neyane kanivutan nataththuvar parivutan therruvar -- 2 nam avar utaimai ini illaiye thanimai engkum inimai nitham kanpom puthumai -- 2 ... karththar ulakukku velissam nan pumikku uppu nan marikkum viththu nan paramanin soththu nan -- 2 nam avar utaimai ini illaiye thanimai engkum inimai nitham kanpom puthumai -- 2 ... karththar karththar thame nam munne povar karththar thame nam pin vanthu kappar -- 2 nam avar utaimai ini illaiye thanimai engkum inimai nitham kanpom puthumai -- 2 uthavitum kanmalai iyesuvai nokkuvom vilakitar kaivitar thanguvar urangkitar -- 2 nam avar utaimai ini illaiye thanimai engkum inimai nitham kanpom puthumai -- 2 ... karththar uyir tharum aayane sukam tharum neyane kanivutan nataththuvar parivutan therruvar -- 2 nam avar utaimai ini illaiye thanimai engkum inimai nitham kanpom puthumai -- 2 ... karththar ulakukku velissam nan pumikku uppu nan marikkum viththu nan paramanin soththu nan -- 2 nam avar utaimai ini illaiye thanimai engkum inimai nitham kanpom puthumai -- 2 ... karththar TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
karthar-thame-nam-munne-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open