Karthar Unakku Seithidum கர்த்தர் உனக்கு செய்திடும்

கர்த்தர் உனக்கு செய்திடும்
Unknown
PPT
Lyrics

Lyrics

கர்த்தர் உனக்கு செய்திடும் கணக்கில்லா நன்மையே பார் அத்தனைக்கும் நீ தகுதியோ அதனையும் எண்ணியே பார் கர்த்தர் உனக்கு செய்திடும் கணக்கில்லா நன்மையே பார் அத்தனைக்கும் நீ தகுதியோ அதனையும் எண்ணியே பார் நித்தமும் என் கலங்குகின்றாய் நெஞ்சமே ஏன் அழுகின்றாய் நித்தமும் என் கலங்குகின்றாய் நெஞ்சமே ஏன் அழுகின்றாய் எத்தனை பாரம் என்கின்றாயோ ஏறிந்திடு என்மீது என்கின்றாரே எத்தனை பாரம் என்கின்றாயோ ஏறிந்திடு என்மீது என்கின்றாரே கர்த்தர் உனக்கு செய்திடும் கணக்கில்லா நன்மையே பார் அத்தனைக்கும் நீ தகுதியோ அதனையும் எண்ணியே பார் 1.எத்தனை நாள் காத்து இருப்பேன் என்று சோர்வடையாதே ஏற்றவர் ஒரு நாளிலே உதவி செய்வார் ஏமாற்றுவார் என்று எண்ணிடாதே எத்தனை நாள் காத்திருப்பேன் என்று சோர்வடையாதே ஏற்ற ஓர் நாளிலே உதவி செய்வார் ஏமாற்றுவார் என்று எண்ணிடாதே நித்தமும் என் கலங்குகின்றாய் நெஞ்சமே ஏன் அழுகின்றாள் நித்தமும் என் கலங்குகின்றாய் நெஞ்சமே ஏன் அழுகின்றாள் எத்தனை பாரம் என்கின்றாயோ ஏறிந்திடு என்மீது என்கின்றாரே எத்தனை பாரம் என்கின்றாயோ ஏறிந்திடு என்மீது என்கின்றாரே 2. உபத்றவமோ வியாகுலமோ உன்னை நெருங்கிட்டாலும் ஊக்கமாய் ஜெபித்து மகிழ்ந்திடு உன்னைக் கைவிடார் எந்நாளுமே உபத்றவமோ வியாகுலமோ உன்னை நெருங்கிட்டாலும் ஊக்கமாய் ஜெபித்து மகிழ்ந்திடு உன்னைக் கைவிடார் எந்நாளுமே நித்தமும் என் கலங்குகின்றாய் நெஞ்சமே ஏன் அழுகின்றாய் நித்தமும் என் கலங்குகின்றாய் நெஞ்சமே ஏன் அழுகின்றாய் எத்தனை பாரம் என்கின்றாயோ... எத்தனை பாரம் என்கின்றாயோ ஏறிந்திடு என்மீது என்கின்றாரே எத்தனை பாரம் என்கின்றாயோ ஏறிந்திடு என்மீது என்கின்றாரே கர்த்தர் உனக்கு செய்திடும் கணக்கில்லா நன்மையே பார் அத்தனைக்கும் நீ தகுதியோ அதனையும் எண்ணியே பாரு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5553
Song ID
karthar-unakku-seithidum-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open