Karthar Unnai Menmaiyaga Vaipaar கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்

கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்

Lyrics

கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் நீ கலங்காதே மனமே 1. கையிடும் வேலையில் ஆசீர்வாதமும் களங்களில் நிரம்பிடும் தானியமும் நிறைவான நன்மை உண்டாக கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் 2. சத்துருக்கள் எதிராய் எழும்பும்போது கர்த்தரே யுத்தத்தை செய்திடுவார் வெற்றி மேல் வெற்றியை உனக்கு தந்து கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் 3. உன்னை அவர் தனக்காக தெரிந்துகொண்டார் தன் பெயரை உனக்காக வழங்கினாரே சுற்றமும் நண்பரும் உன்னை மதிக்க கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் 4. உன் தேசம் முழுவதும் மழை பொழியும் உனக்காக பொக்கிஷத்தை திறந்திடுவார் பிறருக்கு நீயும் கடன் கொடுக்க கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4880
Song ID
karthar-unnai-menmaiyaga-vaipaar-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1