Karthar Unnathankaleelae கர்த்தர் உன்னதங்களிலே

கர்த்தர் உன்னதங்களிலே
Unknown
PPT
Lyrics

Lyrics

கர்த்தர் உன்னதங்களிலே வல்லமையுள்ளவர் ஆவார் கர்த்தர் இராஜரீகம் பண்ணுகிறார் மகத்துவத்தை அணிந்திடுவார் ஆதலால் மோட்ச கரம் அசையாமல் நிலைத்திடுமே அநாதியாய் உயர்ந்திருப்பார் சிங்காசனம் உறுதியாகுமே திரள் தண்ணீர்களிலே இரைச்சலைபார்க்கிலுமே சமுத்திர அலைகளை பார்க்கிலும் கர்த்தர் மகிமையில் சிறந்தவரே நம் ஆலயங்களிலே ஜீவ சாட்சிகள் என்றென்றுமே மிக உண்மையும் பரிசுத்தமானதும் அலங்காரமாய் இருக்கிறது கனமும் மகிமையுமே அவர் சமூகத்தில் இருக்கிறது வல்லமையும் அதிகாரமும் அவர் பரிசுத்த ஸ்தலத்திலுண்டே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5963
Song ID
karthar-unnathankaleelae-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0
Source
Open