Karthar Yesuvai கர்த்தர் இயேசுவை என்றென்றும் நம்புவேன்
கர்த்தர் இயேசுவை என்றென்றும் நம்புவேன்
Lyrics
கர்த்தர் இயேசுவை என்றென்றும் நம்புவேன்
தமது கரத்தால் நடத்தி என்னை தினமும் தாங்குவார்
எந்தன் ஆத்ம நேசரே என்னைத் தேற்றுவார்
அமர்ந்த தண்ணீர்களண்டை என்னை நடத்துவார்
பெருவெள்ளத்தின் புகலிடம் எந்தன் இயேசுவே
சத்துரு சேனை சதியினை வென்று ஜெயமீவார்
ஜீவ ஒளியாய்த் திகழ்ந்திட என்னை அழைத்தாரே
ஜீவ காலம் எல்லாம் சாட்சியாய் ஜீவிப்பேன் நான் .
Details
- Numeric ID
- 5551
- Song ID
- karthar-yesuvai-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open