Kartharai Deivamaai Song Lyrics கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம்

கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம்

Lyrics

கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம் பாக்கியவான் பாக்கியவான் என்னப்படும் கர்த்தரை நம்புவோம் கர்த்தரை பணிவோம் துதிபாடுவோம் பாடிப் போற்றுவோம் (2) 1. எகிப்தின் அடிமை வாழ்ந்தாலும் கானான் தேசம் சுதந்தரிப்போம் செங்கடலை தாண்டிடுவோம் எரிகோவை வீழ்த்திடுவோம் ஏனெனில் நாங்கள் கர்த்தரின் ஜனம் (கர்த்தரின் ஜனம்) ஏனெனில் நாங்கள் கர்த்தரின் ஜனம் ஆஹா ஆஹா 2. எமது பிள்ளைகள் இளமையிலே ஓங்கி வளரும் விருட்சம் போலிருப்பார் வேதனையின் அழுகுரலோ வீதிகளில் கேட்பதில்லை 3. பாவத்தினால் சாபம் பெற்றோம் இயேசு குருதியினால் மீட்படைந்தோம் சித்தமதைச் செய்திடுவோம் வருகையில் சேர்ந்திடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2525
Song ID
kartharai-deivamaai-song-lyrics
Views
8
Downloads
0
Source
Open