Kartharai Dheivamaaga Kondor …

கர்த்தரை தெய்வமாக கொண்டோர்

Lyrics

கர்த்தரை தெய்வமாக கொண்டோர் இதுவரையில் வெட்கப்பட்டதில்லை அவரையே ஆதரவாய் கொண்டோர் நடுவழியில் நின்றுப்போவதில்லை வேண்டும்போதெல்லாம் என் பதிலானாரே வாழ்க்கை முழுவதும் என் துணையானாரே ஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானாரே வாழ்க்கை முழுவதும் என் துணையானாரே ஆராதிப்போமே அவரை முழுமனதாய் ஆராதிப்போமே அவரை தலைமுறையாய் வெறுமையானதை முன் அறிந்ததால் தேடிவந்து என் படகில் ஏறி கொண்டாரே இரவு முழுவதும் பிரயாசப்பட்டும் நிரம்பாத என் படகை நிரப்பிவிட்டாரே வாக்கு தந்ததில் கொண்டு சேர்த்திட பாதையெல்லாம் நிழலாக கூட வந்தாரே போகும் வழியெல்லாம் உணவானாரே வாக்குத்தந்த கானானை கையளித்தாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1989
Song ID
kartharai-dheivamaaga-song-lyrics-chords-ppt-tamil-christian-song-pas-john-jebaraj-song
Views
14
Downloads
2
Source
Open