Kartharai Entrumae Pin Song பாமாலை: 380 கர்த்தரை என்றுமே
பாமாலை: 380 கர்த்தரை என்றுமே
Lyrics
கர்த்தரை என்றுமே
பின் செல்லும் சீஷன்
எத்தோல்வி தீங்குமே
மேற்கொள்ளும் வீரன்
எப்பயமுமின்றியே
தான் கொண்ட எண்ணமே
விடானே என்றுமே
மோட்சம் செல்லுவோன்
திகில் உண்டாக்குவார்
கோர கதையால்
தாமே தத்தளிப்பார்
வீரன் ஊற்றத்தால்
மாற்றாரை மடக்கி
ராட்சதர் அடக்கி
காட்டிடுவான் சக்தி
மோட்சம் செல்லுவோன்
கர்த்தா நீர் காத்திட
தூய ஆவியால்
பெறுவேன் நித்திய
ஜீவன் முடிவில்
வீண் எண்ணம் ஓடிடும்
வீண் பயம் நீங்கிடும்
முயற்சிப்பேன் என்றும்
மோட்சம் செல்லுவேன்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 2893
- Song ID
- kartharai-entrumae-pin-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0