Kartharai Naam Ekkalamum Paninthu Chor…

கர்த்தரை நாம் எக்காலமும் பணிந்து
Unknown
PPT
Lyrics

Lyrics

கர்த்தரை நாம் எக்காலமும் பணிந்து கருத்துடன் ஸ்தோத்திரிப்போம்-2 ஆவியோடும் உண்மையோடும் ஆயுள் முழுதும் பணிந்து தொழுவோம்-2 1. ஆளுகை செய்திடும் ஆண்டவர் அதிசயம் செய்திடுவார் -2 ஸ்தோத்திர துதிகள் செலுத்திடுவோம் இயேசுவையே துதிப்போம் -2 2. வாசல்களில் என்றும் துதியுடனே பணிந்து நுழைந்திடுவோம் ஆவியில் நிறைந்தே தொழுதிடுவோம் ஆண்டவரை துதிப்போம் 3. கூப்பிட்ட வேளையில் செவிகொடுத்தார் குறைகளை நீக்கினாரே துதிபலி செலுத்தி பணிந்திடுவோம் தூயவரை துதிப்போம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6875
Song ID
kartharai-naam-ekkalamum-paninthu-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open