Kartharai Naan Ekkalathilum Song கர்த்தரை நான் எக்காலத்திலும்

கர்த்தரை நான் எக்காலத்திலும்

Lyrics

கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன் என் வாழ்வினிலே – 2 எப்போதும் அவர் துதி நிறைந்திருக்கும் என் நாவினிலே – 2 நித்தம் என் உள்ளம் கர்த்தருக்குள்ளே இத்தரை மீதில் மேன்மை பாராட்டும் – 2 சிறுமைப்பட்டோர் அதைக் கேட்கின்ற நேரம் பெருமிதம் கொள்வார் பேரின்பம் காண்பார் என்னோடே மன்னவனை மகிமை படுத்துங்கள் உயர்த்திடுங்கள் – 2 ஆண்டவர் அவரைத் தேடி நின்றேனே வீண் பயம் நீங்க செவி கொடுத்தாரே – 2 வேண்டுதலோடு வேந்தனின் முகத்தை காண்கின்ற வேளை திடன் அளித்தாரே – 2 நல்லவர் கர்த்தர் என்பதை நாளும் ருசித்துக் களித்திடுங்கள் -2 சிங்கத்தின் சிசுக்கள் தங்களின் இரைக்காய் தாழ்ச்சி அடைந்தே ஏங்கிடக்கூடும் – 2 துங்கவன் அவரை நம்பிடுவோர்க்கு குறைவின்றி வாழ்வில் நன்மைகள் கூடும் – 2 காக்கும் நல் தேவனை நம்பிடுவேன் பாக்யவானென வாழ்ந்திருப்பேன் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5604
Song ID
kartharai-naan-ekkalathilum
Views
1
Downloads
1