Kartharai Naan Ekkalathilumae கர்த்தரை நான் எக்காலத்திலுமே

கர்த்தரை நான் எக்காலத்திலுமே
Unknown
Lyrics

Lyrics

கர்த்தரை நான் எக்காலத்திலுமே கருத்துடன் ஸ்தோத்தரிப்பேன் அவர் கண்ணின் மணி போல் காத்ததினாலே கருத்துடன் ஸ்தோத்தரிப்பேன் -2 கர்த்தரை ஆண்டவர்க்குள் என் ஆன்மா மகிழும் ஆதலால் கலக்கம் இல்லை -2 அவர் ஆபத்து காலத்தில் விடுவித்து காத்து ஆயுளை நீட்டுகிறார் என்னோடு கூட கர்த்தர் மகிமையை எல்லோரும் உயர்த்திடுங்கள் அவர் எல்லா பயத்துக்கும் நீங்கலாகினர் விண்ணப்பம் கேட்டார் -2 கர்த்தரை இவ்வேழை கூப்பிட்டான் கர்த்தர் கேட்டு இறக்கமாய் செவி சாய்த்தார் -2 அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாகினர் ரட்சிப்பை அருளிசெய்தார் சிங்க குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும் அனால் சிறப்பாய் கர்த்தரை தேடுவோர்க்கென்றும் ஒரு நன்மையையும் குறையாது -2 கர்த்தரை

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2804
Song ID
kartharai-naan-ekkalathilumae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0