Kartharai Paadiduvom கார்த்தரைப் பாடிடுவோம்

கார்த்தரைப் பாடிடுவோம்
Unknown
PPT
Lyrics

Lyrics

கர்த்தரைப் பாடிடுவோம் மகிமையாய் வெற்றிசிறந்தார் புது பாடல் பாடி களிகூர்ந்து ஆடி அவர் நாமம் உயர்த்திடுவோம் அல்லேலூயா (6) தம்புரு நடனத்தோடே கைத்தாள தோணியுடனே எக்காள முழக்கத்தோடே என் முழு சுவாசத்தோடே யுத்தத்தில் வல்லவரே வெற்றியைத் தருபவரே என் தேவன் நல்லவரே நன்மைகள் செய்பவரே கைகளையை உயர்த்திப் பாடுவோம்-அல்லேலூயா கைகளையை அசைத்துப் பாடுவோம்-அல்லேலூயா குரல்களை எழுப்பிப் பாடுவோம்-அல்லேலூயா ஒன்றாக சேர்ந்து பாடுவோம் -அல்லேலூயா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8007
Song ID
kartharai-paadiduvom-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open