Kartharai Sthothari கர்த்தரை ஸ்தோத்தரி

கர்த்தரை ஸ்தோத்தரி

Lyrics

ஆத்துமாவே நீ நன்மை செய்த கர்த்தரை ஸ்தோத்தரி என்றும் ஸ்தோத்தரி இளைப்பாறுதல் தந்த தேவனை நீ என்றும் ஸ்தோத்தரி என்றும் ஸ்தோத்தரி விசுவாசத்தால் நான் நிலைத்திருப்பேன் ஜீவனுள்ள வார்த்தையால் நான் பிழைத்திருப்பேன் கர்த்தர் நாமத்தை தொழுது கொள்வேன் ஜீவ நாளெல்லாம் பாடி மகிழ்வேன் 1. என் காலை நீர் இடறாமல் காத்ததினால் என் கண்ணை நீர் கண்ணீருக்கு விலக்கினதால் உம் கிருபைக்கும் நீதிக்கும் அளவே இல்லை உம் அன்பிற்கும் நன்மைக்கும் குறைவே இல்லை 2. கர்த்தர் என் பட்சத்தில் இருப்பதினால் மனுஷரின் தீங்கை எல்லாம் அவிழ்த்தினால் உம் கிருபைக்கும் நீதிக்கும் அளவே இல்லை உம் அன்பிற்கும் நன்மைக்கும் குறைவே இல்லை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7981
Song ID
kartharai-sthothari-lyrics-song-chords-ppt
Views
13
Downloads
3
Source
Open