Kartharai Thedina Naatkal கர்த்தரை தேடின நாட்கள்

கர்த்தரை தேடின நாட்கள்

Lyrics

கர்த்தரை தேடின நாட்களெல்லாம் காரியம் வாய்க்கச் செய்தாரே எத்தனை எத்தனை நன்மைகளோ இயேசப்பா செய்தாரே – நான் இறுதிவரை என் வாழ்வு இயேசப்பா உமக்குத்தானே 1. கால்கள் தள்ளாட விடமாட்டார் காக்கும் தேவன் உறங்க மாட்டார் இஸ்ராயேலைக் காக்கிறவர் எந்நாளும் தூங்க மாட்டார் – இறுதி 2. கர்த்தர் என்னைக் காக்கின்றார் எனது நிழலாய் இருக்கின்றார் பகலினிலும், இரவினிலும் பாதுகாக்கின்றார் 3. போகும் போதும் காக்கின்றார் திரும்பும் போதும் காக்கின்றார் இப்போதும், எப்போதும் எந்நாளும் காத்திடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2258
Song ID
kartharai-thedina-naatkal
Views
6
Downloads
0
Source
Open