Kartharai Thuthipathum கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம்
கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம்
Lyrics
கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம்
பண்ணுவதும் எவ்வளவு நல்லது
அல்லேலூயா அல்லேலூயா
சேனைகளின் கர்த்தாவே உம்
வாசஸ்தலங்கள் எவ்வளவு
மேன்மையும் இன்பமானவை
உம் பீடங்களண்டையிலே
அடைக்கலான் குருவிக்கு வீடே
உம் சமுகத்தண்டையிலே
தகைவிலான் குஞ்சுக்கு கூடே
ஆகாமியக் கூடாரங்களில்
ஆயிரம் நாளைப் பார்க்கிலும்
உம் ஆலய வாசலிலே
காத்திருக்கும் நாள் நல்லது
தேவன் தங்கும் உள்ளம்
அது ஜீவனுள்ள தேவாலயம்
அது பரிசுத்தர் வாசம் செய்யும்
பரலோக தேவ ஆலயம்
Details
- Numeric ID
- 6726
- Song ID
- kartharai-thuthipathum-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open