Kartharai Thuthiyungal Song கர்த்தரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது

கர்த்தரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது

Lyrics

கர்த்தரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது தேவாதி தேவனை துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது இம்மட்டும் நடத்தினார் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது இனி மேலும் நடத்துவார் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது இம்மட்டும் தாங்கினார் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது இனி மேலும் தாங்குவார் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது இம்மட்டும் பாதுகாத்தார் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது இனி மேலும் பாதுகாப்பார் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது நம்பினால் கைவிடார் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது ஜெபித்தால் ஜெயம் உண்டு துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2355
Song ID
kartharai-thuthiyungal
Views
11
Downloads
4
Source
Open