Kartharai Thuthuippen கர்த்தரை துதிப்பேன் என் தேவனை
கர்த்தரை துதிப்பேன் என் தேவனை
Lyrics
கர்த்தரை துதிப்பேன்
என் தேவனை ஆராதிப்பேன் -2
யூத கோத்திரனை துதிப்பேன்
இம்மானுவேலரை துதிப்பேன் -2
ஏசுவே உம்மை நான் துதிப்பேன்
பரிசுத்தரே உம்மை துதிப்பேன் -2
உந்தன் பெலனாக துதிப்பேன்
என் கீதமே உம்மை துதிப்பேன் -2
நல்லவரே உம்மை துதிப்பேன்
நாள் முழுதும் உம்மை துதிப்பேன் -2
Details
- Numeric ID
- 5544
- Song ID
- kartharai-thuthuippen-lyrics-song-chords-ppt
- Views
- 8
- Downloads
- 0
- Source
- Open