Kartharai Uyarthidum Kalam …

கர்த்தரை உயர்த்திடும் காலம்

Lyrics

கர்த்தரை உயர்த்திடும் காலம் இது நன்றியால் துதித்திடும் நேரம் தேவ வார்த்தையை நம்பிடும் யாரும் கிருபையின் கொண்டாடிடுவோம் 1. ஒதுக்கப்பட்ட என்னை சேர்த்துக் கொண்டீர் தள்ளப்பட்ட என்னை அணைத்துக் கொண்டீர் கேட்டதைத் தந்திட்டீர் ஆசீர்வதித்திட்டீர் கேட்க மறந்ததையும் சேர்த்துக் கொடுத்திட்டீர் 2. பலவீன நேரத்தில் சுமந்து கொண்டீர் (என்) தோல்வியின் நேரத்தில் தோள் கொடுத்திடீர் இதுவரைக் காத்தவர் இனிமேலும் காத்திடுவீர் என்ற நிச்சயம் எனக்கு தந்தீர் 3. தோல்வி இல்லை எனக்குத் தொய்வும் இல்லை எவரைக் கண்டும் எனக்கு பயமுமில்லை அழைத்த ஆண்டவர் என்னோடு இருக்க ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3815
Song ID
kartharai-uyarthidum-kalam-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
4
Source
Open