Kartharaiye Nambiduvai கர்த்தரையே நம்பிடுவாய்

கர்த்தரையே நம்பிடுவாய்
Unknown
PPT
Lyrics

Lyrics

கர்த்தரையே நம்பிடுவாய் அவரே எந்தன் துணையாவார் கன்மலையாம் மீட்பரவர் கைவிடா நேசரவர் நம்பிடுவேன் இயேசுவையே என்றென்றும் நம்பிடுவேன் -2 1. ஜீவன் சுகங்கள் தந்தருள்வார் ஜீவிய பாதையிலே சேனைகளின் கர்த்தர் இதோ ஜெயமீந்து உன்னையும் காப்பார் 2. சஞ்சலங்கள் மத்தியிலே தஞ்சம் அளிப்பாரே அஞ்சிடாதே நம்பிடு வா பின்னும் உன் வேண்டுதல் கேட்பார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6878
Song ID
kartharaiye-nambiduvai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open