Karthare Devanenetru Ariyungal கர்த்தரே தேவனென்று அறியுங்கள்
கர்த்தரே தேவனென்று அறியுங்கள்
Lyrics
கர்த்தரே தேவனென்று அறியுங்கள்
நாமல்ல அவர் நம்மை உண்டாக்கினார்
நாம் அவர் ஜனங்கள்
மேய்ச்சலின் ஆடுகள்
1. பூமியின் குடிகளெல்லாம்
புண்ணியனை போற்றிப்
கெம்பீர சத்தமாகவே
கர்த்தனை உயர்த்திடுங்கள்
2. ஆனந்த சத்தத்துடனே
ஆராதனை செய்திடுங்கள்
மகிழ்ச்சியின் மகத்துவனை
வல்லவனை பணிந்திடுங்கள்
3. ஸ்தோத்திர பலிதனையே
ஓயாமல் செலுத்திடுங்கள்
துதியின் உள்ளத்தோடு
தூயவனை வணங்கிடுங்கள்
Details
- Numeric ID
- 6873
- Song ID
- karthare-devanenetru-ariyungal-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open