Kartharin Kirubaikalai Paaduvean கர்த்தரின் கிருபைகளை பாடுவேன்

கர்த்தரின் கிருபைகளை பாடுவேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

Kartharin Kirubaikalai Paaduvean – கர்த்தரின் கிருபைகளை பாடுவேன் கர்த்தரின் கிருபைகளை பாடுவேன் அவர் செய்த நன்மைகட்காய் – நன்றி செலுத்தியே போற்றிடுவேன் வறண்ட நிலம் நீரூற்றாகும் கன்மலை தடாகமாகும் கர்த்தர் கிருபை நலமானதே அவரின் அன்பு மாறாததே நீர் எனக்கு பாராட்டின கிருபைகள் மா பெரிதே பாதாளமாம் மரணத்திற்கு ஆத்துமாவைத் தப்புவித்தீர் பாவங்களை மன்னித்தீரே நோய்களை நீக்கினீரே என் ஜீவனை ஆபத்தினின்று மீட்டுக் காத்தீர் கிருபையாய்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5528
Song ID
kartharin-kirubaikalai-paaduvean-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0
Source
Open